தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். அதன் பிறகு நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமையான அரண்மனையில் […]
