Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களின் திருமணத்தை ஒளிபரப்பி அதிக வருமானம் பெற்றுவிட்டார்கள்”…. பேட்டி கொடுத்த ரவீந்தர்….!!!!!

தங்களின் திருமணத்தை ஒளிபரப்பி அதிக வருமானம் பெற்றுவிட்டதாக ரவீந்தர் பத்திரிக்கையாளர்களிடம் பேசி உள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்திரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனலுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற ரவீந்திர்-மகாலட்சுமி நேற்று காலை தூத்துக்குடி விமான […]

Categories

Tech |