பிரபல நடிகையான அமலாபால் தனது தம்பியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதனை அடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அமலாபாலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு […]
