புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பேரவை கூட்ட தொடரில் 06. 9 2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானிய கோரிக்கையின் போது அறிவித்த அறிவிப்புக்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் […]