ஸ்காட்லாந்தில் உள்ள Uddingston என்ற நகரில் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும், Claire (26) என்ற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் Claire, தன்னுடைய தாய் Cherry-Ann Lindsay-ன் முகத்தில் குத்தியதோடு, தலை முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மேலும் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீழே விழுந்த தனது தாயை Claire ஷூ காலால் மிதித்திருக்கிறார். மணமகன் Eamonn, அவருடைய சகோதரர் […]
