Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல வாரிசு நடிகருக்கு திருமணம்….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!

நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியான தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படப்பிடிப்பின் போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிக பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. இவரா… யார் தெரியுமா…???

நடிகை ஹன்சிகா ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில  இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். வாலு, மஹா, அரண்மனை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், தென் இந்திய அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இரு வீட்டு குடும்பத்தாரும் இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதாகவும், விரைவில் நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

30 வருடத்திற்கு முன் இறந்தவர்களுக்கு….. ஆச்சரியமூட்டும் வகையில் திருமணம்…. வைரலாகும் வீடியோ….!!!!!!!!

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காக பின்பற்றி வருகின்றார்கள். தட்சிணா கனடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 30 வருடங்களுக்கு முன் இறந்துபோன இரு குழந்தைகளுக்கு தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றுள்ளது. சிறுவயதிலோ அல்லது இளமைக்காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்திருந்தால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது. திருமணம் செய்து வைத்து ஆத்மாக்களை மோட்சம் அடைய இந்த சடங்கை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“7 லட்சம் மோசடி செய்த மீன் கடை உரிமையாளர்”….. கைது செய்த போலீசார்….!!!!!!!!

துறையுறை அடுத்த சின்னசேலம் பட்டி கிராமத்தில் கவுரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும் அவர் கவுரியை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து இருவரையும் சேர்த்து வைக்க போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதற்காக  மீன் கடை உரிமையாளரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரை உதவிக்கு அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து இது தொடர்பான நடவடிக்கை மற்றும் வக்கீல் கட்டணம் எனக் கூறி ரூபாய் 7 லட்சம் வரை […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் உயிர் பிழைத்த… 5-ஆவது நாளில்…. விமானி-துணை விமானி திருமணம்..!!!

அமெரிக்க நாட்டில் விமான விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்து, பயணிகளை காப்பாற்றிய விமானி மற்றும் துணை விமானிக்கு திருமணம் நடந்திருக்கிறது. வாஷிங்டனில் வசிக்கும் அலீன் கிங் மற்றும் ரோசினா ஆகிய இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. விமானிகளான இருவரும் கடந்த 20-ஆம் தேதி அன்று சிறிய வகை விமானத்தில் பயணித்தனர். அப்போது, நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பதறிப்போன இருவரும் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று நினைத்தார்கள். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்தோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!!!!!

ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவர் ஆன இவர் கடந்த 24ஆம் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோட்டில் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது, சீனிவாசனுக்கும் எங்களுக்கும் நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

காலையில் திருமணம்….. மாலையில் மணமகன் திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த உறவிர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

எல்லாமே போச்சு…. ஒத்த அலை தான்….. மொத்த பார்ட்டியும் குளோஸ்….. வைரல் வீடியோ….!!!!!

அமெரிக்காவை சேர்ந்த டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற ஜோடி கடந்த சனிக்கிழமை கடற்கரையில் தங்கள் திருமண வரவேற்பை கொண்டாடினர். அப்போது எதிர்பாரா விதமாக அங்கே பேரொலியுடன் அலை ஒன்று வந்தது. அந்த அலையை ரசித்தவாறு நின்று விருந்தினர்கள், பெரிய அலை வருவதை வாயை பிழந்து ஆச்சர்யத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த அலை உள்ளே நுழைந்ததில், அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்தது. மேலும் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி அனைத்தும் பாழாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு நடிகருடன் திருமணம்…. யாரோடு தெரியுமா…..????

நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றா. இந்நிலையில்நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்யாவை மணக்கப் போகிறவர், அவரின் நீண்டகால நண்பராம். நித்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்களாம். மலையாளத்தில் டாப் ஹீராவாக இருக்கும் அந்த மாப்பிள்ளை யார் […]

Categories
உலக செய்திகள்

திருமணத்தில் நடந்த விபரீதம்…. மணப்பெண் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஈரான் நாட்டில் திருமணத்தின் போது மணப்பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த Mahvash Leghaei என்ற 24 வயது இளம்பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட அவரின் உறவினர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு மணப்பெண்ணின் தலையில் பாய்ந்தது. இதனால் பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோமா நிலைக்குச் சென்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகர் – பிரபல பாடகி திடீர் திருமணம்….. ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

பிரபல பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸை கரம்பிடித்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்திருந்தனர். ஜெனிஃபர் லோபஸுக்கு இது நான்காவது திருமணமாகும். அதேவேளை, பென் அஃப்லெக்-க்கு இது இரண்டாவது திருமணம். தன் முதல் மனைவி நடிகை ஜெனிஃபர் கார்னரை கடந்த 2018ல் பென் விவாகரத்து செய்திருந்தார்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்த ஓடிடி தளம்”…. காரணம் என்ன…?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்  கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த ஜூன் 9 ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலமலகமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்ற இவரது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும் இதன் பொறுப்பு பிரபல […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் புடவை தான் கட்டணும்…. ஜிம் முதல் ஷாப்பிங் வரை…. மணமகன் போட்ட 8 கண்டிஷன்….!!!!

அசாம் மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடி ஒன்று மணமகள் தினமும் புடவை அணிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் மற்ற ஜோடிகளை போல இல்லாமல் தனித்துவமான ஒன்றை செய்ய முயற்சிக்கிறார்கள். அதாவது இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில் மணமகன், மணமகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு கண்டிஷன்களை முன் வைத்துள்ளார். ஜிம்முக்கு செல்வது முதல் ஷாப்பிங் செல்வது வரையிலான ஒப்பந்தங்கள் அனைத்தும் அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலரை கரம் பிடித்தார் யாரடி நீ மோகினி நடிகை….. இனிதே நடந்தேறிய நட்சத்திரா திருமணம்….!!!!

யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலாவாக பிரபலம் அடைந்தவர் நடிகை நட்சத்திரா. இவர் தற்போது கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு அனைவரையும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இவர் நடிகர் விஜயின் உறவுக்காரரான விஷ்வாவை காதலித்து நேற்று திருமணம் செய்து கொண்டார். விஷ்வாவும் அவரது சகோதரி திவ்யாவும் ஜீ தமிழ் சேனலில் சீரியல் தயார்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் குடும்ப கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாலிக் கட்டி…. குங்குமம் வைத்து….. காதலித்து திருமணம் செய்த இரு இளைஞர்கள்…..!!!!

உலகம் எங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது . இரு இளைஞர்களில் ஒருவர் தாலிக்கொட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் கிருஷ்ணா என்பவர் தனது நண்பர் கார்த்திக் தாலி கட்டி குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை ரகசிய திருமணம்?….. இவரா….! வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகை மீரா மிதுன் இயக்குனருடன் கோவிலில் மாலை மாற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மாடல் அழகிய நடிகை மீரா மிதுன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பிறகு அந்த சீன் எடிட்டிங்கில் தூக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் கலையரசன் மனைவியாக நடித்திருப்பார். பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்ற இவர் இயக்குனர் சேரன் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“கருப்பா இருக்காரு….. எனக்கு இந்த மாப்பிளை வேண்டாம்”….. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்….!!!!

மணமகனின் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் மணமகள் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி யாதவ் மற்றும் நீதா யாதவ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது மணமகள் மாலையை அணிவித்துவிட்டு மாப்பிள்ளை மிகவும் கருப்பாக இருப்பதாக கூறினார். பின்னர் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொண்டு நெருப்பை சுற்றி வளம் வர தொடங்கிய போது பெண் கோபமடைந்தார். சம்பிரதாயப்பட்டை ஏழுமுறை அக்னியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எடிட்டருடன் மலர்ந்த காதல்…. ! பிரபல தமிழ் சீரியல் நடிகைக்கு விரைவில் 2வது திருமணம்…..!!!!

பிரபல சீரியல் நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவி சீரியலுக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் ஒருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருபவர் நடிகை தீபா. இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடித்த வந்தார். அது மட்டும் இல்லாமல் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் என  பல சீரியல்களில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“திருமணம் நடந்தால்தான் ஜாமீன்” கோர்ட் வளாகத்தில் காதல் ஜோடிக்கு டும் டும்…. புதுக்கோட்டையில் திடீர் பரபரப்பு….!!!

கோர்ட் வளாகத்தில் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தில் அஜித் (23) என்பவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் வசித்து வரும் சத்யா (20) என்ற பெண்ணை அஜித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித் – சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் சத்யா கர்ப்பம் அடைந்து 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நாளை டும் டும் டும்…. வெளியான தகவல்….!!!!!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்(48) சென்ற 6 வருடங்களுக்கு முன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் தன் தாயுடன் அமெரிக்க நாட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஞ்சாபில் சென்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பகவந்த்சிங் மான் அந்த மாநிலத்தின் 17-வது முதல்வராக கடந்த மார்ச் 16ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்”…. பதிலளித்த அமலாபால்…. இணையத்தில் வைரல்….!!!!!!

உங்களை திருமணம் செய்வதற்கான தகுதி பற்றி ரசிகர் கேள்வி எழுப்பியதற்கு அமலாபால் பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாள திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி  என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். அதன்பின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்த அமலாபால் விவாகரத்துக்குப் […]

Categories
மாநில செய்திகள்

ஆண்களே உஷார்…..! பியூட்டி வேஷம்போட்ட பாட்டி…. 2ஆம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே குறி….!!!!

ஐடி ஊழியரை மூணாவதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திரா பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை குமார நகர் தெருவை சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஹரி. எம்சிஏ பட்டதாரியான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: “மூன்று முறை” திருமணம் செய்யாதது குறித்து…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவருடைய பேட்டியில், அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்திதுள்ளேன். ஆனால் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது என்று கூறியுள்ளார். நல்லவேளை கடவுள் என்னை காப்பாற்றினார்.  இவர், பாலிவுட் திரைப்படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூடிய விரைவில் ஹரிஷ் கல்யாண்-க்கு டும் டும் டும்”…. வெளியான தகவல்…!!!!

நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

கோவை : மழை பெய்ய வேண்டி….. “அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்”….. வினோத வழிபாடு….!!!!

மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மழை இல்லாமலும், நோய் நொடி காரணமாகவும் மக்கள் பாதிக்கப்படும்போது அரச மரத்தை சிவபெருமான் […]

Categories
உலக செய்திகள்

தமிழ்ப்பெண்ணை மணந்த பிரான்ஸ் இளைஞர்…. தமிழ்முறைப்படி நடந்த திருமணம்…!!!

பிரான்ஸ் இளைஞர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கந்தசாமி மற்றும் சுகந்தி என்ற தம்பதியின் மகளான கிருத்திகா, சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடன் பணிபுரியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆசானே ஒச்சோயிட் என்பவரை காதலித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் காதலை பற்றி கூறி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்கள். ஆசானே ஒச்சோயிட் மற்றும் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

அடடே!…. வெளிநாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த குமரி மீனவ வாலிபர்…. வைரல்….!!!

கன்னியாகுமரி ராஜசங்கீதா தெருவில் எழில்குமார் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த முடித்துவிட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஹோட்டலில் இந்தோனேசியாவே சேர்ந்த ரினாவதி ராஸ்மான்(31) என்பவர் வேலை செய்து வருகிறார். இருவரும் அடிக்கடி பேசி பழக்கமாகி வந்தனர். நாளடைவில் காதலாக மாறி கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமண பந்தலை இணைய முடிவு செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலியா….? அத்தை பொண்ணா….? திருமணத்தின் கடைசி நேரத்தில்…. இளைஞர் செய்த விபரீத காரியம்….!!!!

காதலித்த பெண் கடைசி நேரத்தில் வேறு ஒருவருடன் சென்று விட்டதால், வேறு வழியின்றி அத்தை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் என்பவர் பக்கத்து ஊர் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

கடைசி நேரத்தில் காதலித்த பெண் ஓட்டம்….. அத்தை மகளை கரம் பிடித்த புதுமாப்பிள்ளை மரணம்….. பகீர் தகவல்….!!!!

திருமணமான மூன்று நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன். இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அந்த பெண் […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் 91 வயதில் நடிகையை பிரியும் தொழிலதிபர்”… வெளியான தகவல்கள்…!!!!!!!!!

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் ரூபர்ட் முர்டாக்(91). இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இங்கிலாந்தின் தீ சன், தி டைம்ஸ் ஊடகங்களின் அதிபராக இருக்கின்றார். இவர் நடிகை ஜெர்ரி ஹாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் 2014ஆம் வருடம் லண்டனில் நடைபெற்றது. அப்போது ரூபர்ட் முர்டோக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் நான் உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி மிக மகிழ்ச்சிகரமான நபர் இனி ட்விட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என தெரிவித்திருந்தார். […]

Categories
அரசியல்

“திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!!!

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை திருவான்மியூரில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அதன்பின் பேசிய அவர் இந்த இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடைபெறுகிறது. இதில் நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி  கொண்டிருக்கின்றோம். மேலும் ஒரு பக்கத்தில் இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சினைக்கு எல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு வந்த சிக்கல்….. அட இனி கஷ்டம்தான் பா….. என்ன பண்ண போறாங்க நம்ம நயன்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து பின்னர் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது 10 கோடிக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்க திருமணம் நடக்க இவங்க தான் காரணம்…. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்…. வைரல் புகைப்படம்….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும்நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நயன்தாரா திருமணம் கடந்த வாரம் மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலில் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அரசியலில் இறங்க போகும் திரிஷா”…? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார் திரிஷா. மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில்  அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தனலட்சுமி, ஜானு,ஜெஸ்லி   என பல கதாபாத்திரங்களுக்கு தன் சிறப்பான நடிப்பின் மூலமாக உயிரூட்டி  இருக்கிறார் திரிஷா. இதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாண மஸ்து திட்டம்…. ஜூலை 1 முதல் பதிவு செய்யலாம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திராவில் ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் கல்யாணம் மஸ்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் திருமண நிதி சுமையை குறைக்கும் வகையில் ஜோடிகளுக்கு இலவசமாக ஆடை,தாலி மற்றும் மெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு திருமணம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்யும் கல்யாண மஸ்து திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 1ம்தேதி முதல் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் மெஹந்தி டிசைன்…. வெளியான சுவாரஸ்யமான தகவல்….!!!!!!!

கடந்த 9ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக லிவிங்  டுகெதர் இல் இருந்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 9ஆம் தேதி முதல் முறைப்படி கணவன் மனைவி ஆகி இருக்கின்றனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்களுடைய  திருமணம் நடைபெற்றுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு வந்த பிரபலங்களும்  கன்னாபின்னாவென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக திருமணம் நடைபெற்று முடிந்து இருவரும் மறுவீடு […]

Categories
செய்திகள் தமிழ் சினிமா

“நயனின் திருமணத்தில் மூன்று பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்”…. குவிந்து வரும் லைக்குகள்….!!!!!!

நயன்தாராவின் திருமணத்தின்போது சாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“சாய்பல்லவியிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி”…. பேட்டியில் ஓபன் டாக்…. ஷாக்கான ரசிகாஸ்….!!!!!

திருமணம் குறித்து பேட்டியில் சாய்பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது. சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாரா ஏன் கோயில் கோயிலாக சென்றார்”….. உங்களுக்கு தெரியுமா?….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருப்பதி, கேரளாவில்  திருபுலாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அடிக்கடி கோயிலுக்கு செல்வதற்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதற்கான பரிகாரங்கள் செய்வதற்காகவே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயனால் முடியது, அவங்க செய்யறாங்க”…. அதனால் உங்களுக்கு என்ன வந்துச்சு….? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!!!!

நயன்தாராவால் முடியது, அவர் செய்கிறார். உங்களுக்கு என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா-விக்கி : செலவே இல்லாமல் திருமணம்…… WOW….!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு […]

Categories
சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் திருமணம்…. வாழ்த்த வந்தவர்களுக்கு சூப்பர் பரிசளித்த ஜோடி…. என்னென்னு தெரியுமா?….!!!!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட விக்னேஷ்சிவன் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் திருமணம் கடந்த 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய உள்ளதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி ரசிகர்கள், செய்தியாளர்கள் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் திருமணத்திற்கு வந்து இருந்த பிரபலங்கள் அனைவரும் டிஜிட்டல் அழைப்பிதழ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடந்த 2 நாள்களில்…. 5 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்….!!!!

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் ஐந்து மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் அடுத்துள்ள இடையன்சாத்து பகுதியில் வசித்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு நேற்று புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வேலூர் தாலுகா காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசித்த அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவிக்கும், திருவண்ணாமலையில் வசித்த 27 வயதுடைய […]

Categories
சினிமா

பிரபல பாடகியின் திருமணத்தில் அடிதடி… பரபரப்பு வீடியோ…..!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (40). இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ள நிலையில் தற்போது தனது நண்பரான சாம் அஸ்காரியை (28) மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதையடுத்து திருமண நிகழ்ச்சியில் இவரின் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹனிமூன் கிடையாது….. விக்கிக்கு ‘ஷாக்’ கொடுத்த நயன்….. வேற என்ன பிளான்….!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த தம்பதியினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாறிமாறி பரிசுகள்….. விக்கி- நயன் அன்புப் பரிமாற்றம்….. அதுவும் எல்லாமே கோடியில் தானாம்….!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் அவர்களின் திருமணத்திற்காக மாறி மாறி பரிசுகள் வழங்கி கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…!!!! கோடிகளை சுமந்து வந்த நயன்தாரா…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு  நேற்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிலையில் நயன்தாரா திருமண புடவையில் செய்யப்பட்ட எம்ராய்டரி டிசைன்கள் கர்நாடக கோயில்களின் வடிவமைப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் மோட்டிவ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கி- நயனின் திருமணம்”…. கலந்துகொண்ட நயனின் தம்பி…!!!!

நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணத்தில் இயக்குனர் அட்லீ கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் கல்யாணம் பண்ணுவாங்களா?… நெஸ்ட் ஹனிமூன் போக பிளான்…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!!

குஜராத்திலுள்ள பரோடா பகுதியில் ஷாமா பிந்து (24 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்எஸ் பல்கலையில் சோஷியாலஜி பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷாமா தன்னைதானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயராகும். இவ்வாறு பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதன் முறையாக குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இத்திருமணத்திற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஷாமா பிந்து தன்முடிவை மாற்றினார். அதாவது “நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி….!!!!

கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பதினோராம் வகுப்பு மாணவிகள் 417 பேர் 10-ம் வகுப்பு மாணவிகள் 49 பேருக்கு திருமணம் நடந்து உள்ளது. படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை கல்வித்துறை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைத்துள்ளது. மேலும் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் குறித்து […]

Categories

Tech |