Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் திருமணம்…. வெளியான Photos…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல தொகுப்பாளரும் நடிகருமான ஆர்.ஜே விக்னேஷ் காந்துக்கு திருமணம் முடிந்தது. தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய விக்னேஷ், மீசைய முறுக்கு மற்றும் தேவ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலமும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவருக்கும் ராசாத்தி என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஞான சம்பந்தன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்தப் புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜ்கிரண் மகளை திருமணம் செய்த பிரபல நடிகர்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் சம்மதித்தும் அவரின் மனைவி மட்டும் இன்னும் சமாதானமாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமணம் தொடர்பான எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

VIRAL : அர்ஷ்தீப் சிங்….. “என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”….. ஓப்பனாக கேட்ட மிஸ் அழகி….!!!!

2017ம் ஆண்டு மிஸ் ஹிமாலயா அழகி பட்டம் வென்ற பிரெக்ஷா ரனா, இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை கண்டு காதலில் விழுந்ததாகவும், அதனால் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அர்ஷ்தீப் சிங் என்ன பதில் சொல்லப்போகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… மணப்பெண்ணின் நிலை என்ன…? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!!!

திருமண மண்டபத்தில் இருந்து   தனது காதலியுடன் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் உமாபதி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 5  மாதத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து சதீஷ்குமார்  அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. போன் செய்தாலும் பதிலளிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

“போருக்கு நடுவே உக்ரைன் ஜோடிக்கு திருமணம்”… தர்மசாலாவில் டும் டும் டும்….!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது இந்த போரின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை இரண்டு நாட்டு குடிமக்களும் சந்தித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த போருக்கு மத்தியில் உக்கிரனை சேர்ந்த ரஷ்யாவில் பிறந்த மணமகள் அலோனா பர்மகா(28), மணமகன் செர்ஜி நோவி கோவ்(37) ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா வந்து இருக்கின்றனர். காதல் ஜோடிகளான இவர்கள் தர்மசாலாவில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories
சினிமா

தேவி ஸ்ரீ பிரசாத்துடன் திருமணமா?…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை….!!!!!

தமிழில் “செவன்” திரைப்படத்தில் நடித்த பூஜிதாபொன்னடா, இப்போது “பகவான்” என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் பூஜிதா பொன்னடாவும், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அண்மையில் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதில் தேவி ஸ்ரீபிரசாத் தமிழில் வில்லு, சச்சின், சிங்கம், கந்தசாமி, வீரம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் தெலுங்கிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதுவரை திருமணம் செய்துகொள்ளமல் இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்மா மிகவும் மோசமானது…. நேரம் பார்த்து ரவீந்தரை வச்சு செய்த வனிதா….!!!!

சோசியல் மீடியாவை திறந்தாலே தற்போது வைரலாகி வரும் சம்பவம் எது என்றால் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான். சன் மியூசிக் தொகுப்பாளியாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த மகாலட்சுமி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் ஏற்கனவே திருமணமானவர், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவனுடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் எளிமையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தேனா…?” எழுந்த புகாருக்கு ரவீந்தர் விளக்கம்….!!!!!!

மகாலட்சுமி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக எழுந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார் ரவீந்தர். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பிகில் பட அம்ரிதா ஐயருக்கு திருமணமா….?”… வாழ்த்துக்கூறிய ரைசா வில்சன்…. விளக்கம்….!!!!!

அம்ரிதா ஐயருக்கு திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார் ரைசா வில்சன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றலாக நடித்து பிரபலமானார் அம்ரிதா ஐயர். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண கோலத்தில் மாப்பிள்ளை அருகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்தவர்கள் திடீர் திருமணம் நடந்து விட்டதா என பேச ஆரம்பித்தார்கள். இதற்கு நடிகை ரைசா வில்சனும் திருமண வாழ்த்து கூறி பதிவிட்டிருந்தார். மேலும் ரசிகர்கள் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருகின்றது. […]

Categories
சினிமா

நடிகை மகாலட்சுமியின் காதல் கிசுகிசு!…. முன்னாள் கணவர் யார்?.. எதற்காக டைவஸ்?…. லீக்கான தகவல்….!!!!

முன்னணி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகரன் மற்றும் நடிகை மகாலட்சுமி சங்கர் போன்றோருக்கு நேற்று திருமணம் நடந்தது. இந்நிலையில் மஹாலட்சுமியின் முதல் கணவர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, மஹாலட்சுமி முதலில் அனில் குமார் என்பவரைதான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் இருக்கிற நிலையில், சென்ற 2019ம் வருடம் குடும்ப பிரச்சனை காரணமாக மஹாலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய தாய் வீட்டிக்கு சென்று விட்டார். இதையடுத்து மஹாலட்சுமி தரப்பிலிருந்து 10 வருடம் ஒன்றாக வாழ்ந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது..! “விஜய் டிவி பிரபலம் புகழுக்கு இப்ப நடந்தது முதல் திருமணம் இல்லையா….??” அப்ப முதல் திருமணம் எப்போ…?????

விஜய் டிவி பிரபலம் புகழுக்கு தற்பொழுது நடைபெற்ற திருமணம் இரண்டாவது திருமணமாம். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது பல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவனை விட்டுவிட்டு…. “பெண்ணுடன் பெண் திருமணம்”….. அதுவும் பெற்றோர் முன்னிலையில்…..!!!!

பாரம்பரிய முறைப்படி தமிழக பெண்ணை வங்கதேச பெண் கரம் பிடித்த வினோத சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலமாக நிச்சயிக்கப்படுகின்றது. அதுவும் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்யும் வினோத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. ஒரே பாலினத்தை விரும்பும் லெஸ்பியன் ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்ற பெண்ணும், வங்கதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் டிவி புகழ் திருமணத்தில் பங்கேற்ற சினிமா பிரபலம்”…. இன்ஸ்டாவில் பகிர்ந்து வாழ்த்து…!!!!!

விஜய் டிவி பிரபலம் புகழின் திருமணத்தில் பங்கேற்ற பொழுது சசிகுமார் தான் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை […]

Categories
உலகசெய்திகள்

“இவை எனது கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்”… தலிபான் தலைவருக்கு எதிராக இளம் பெண் வீடியோ…!!!!!

தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டீ முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் மகளை திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால் தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்து இருக்கின்றார். இது பற்றி அவரது மனைவி எலாஹா(24) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் காபுல் மருத்துவமனை பல்கலை கழகத்தில் படித்து வந்த எலாஹா,சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர் தலிபான் புலனாய்வு தலைமையகத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளது. எலாஹா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செஞ்ச தப்பை உணர்ந்து திருந்திய வாலிபர்….  ஜாமீனில் வந்ததும்….. ஏமாற்றிய பெண்ணுக்கு தாலி…..!!!!

மதுரை மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த அழகுராஜாவும் மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அழகுராஜா, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2019 ஆம் ஆண்டு காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டார். இவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர்….. இளம் பெண்ணை ஏமாற்றிய பரிதாபம்…. பின் நடந்த நெகழ்ச்சி சம்பவம்‌….!!!!

மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மகாலட்சுமியுடன் காதல் மலர்ந்த கதை….. ஓ இப்படி தானா?….. ok… ok….!!!!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.  தயாரிப்பாளர் ரவீந்தர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் மியூசிக் மகாலட்சுமிக்கு திருமணம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா?…. செம ஷாக்கில் திரையுலகம்….!!!!

சீரியல்களில் பிரபல வில்லியாக நடித்து வந்த மகாலட்சுமி திடீரென்று தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தற்போது […]

Categories
பல்சுவை

மேடையில் மணமகனின் செயல்… உருகிப்போன மணமகள்… வைரலாகும் வீடியோ..!!!!!!

இணையதளத்தில் நாம் பல்வேறு விதமான வீடியோக்களை தினமும் பார்த்து வருகின்றோம். சமீப காலங்களாக திருமண வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றது. இவை வெளியான உடனே மிக வேகமாக வைரலும் ஆகின்றது. திருமணம் என்பது அனைவரது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நம் மனதில் எப்போதும் நினைத்து பார்க்கின்றோம் திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றது. இந்த நிலையில் திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சில விஷயங்கள் விருந்தாளிகளை மட்டும் அல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

‘உனக்கு 28… எனக்கு 61’….. முதியவருடன் இளம்பெண்ணுக்கு கெட்டிமேளம்….. செம கடுப்பில் 90’ஸ் கிட்ஸ்….!!!!

புதுச்சேரியை சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் 28 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமே வேணாம்…. அலறி ஓடிய மாப்பிள்ளை…. விரட்டி சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!

பீகார் மாநிலத்தில் திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நவடா என்ற பகுதியில் பகத்சிங் என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் ஆகி உள்ளது.இதற்கு வரதட்சணையாக பைக் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திருமணம் செய்யாமல் ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.இதனை அறிந்த பெண் வீட்டார் குறித்த நாளில் இந்த திருமணத்தை நடத்த முயன்ற போது அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் அந்த பகுதியில் மக்கள் திரளவே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

75 வயது முதியவர்…. 26 வயது இளம் பெண்.. டும் டும் டும்….. கதறும் 90ஸ் கிட்ஸ்…..வைரல் வீடியோ….!!!!!

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.’ அதாவது புதுச்சேரியில் 75 வயது முதியவருக்கும் 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த அந்த திருமணத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 90 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனித வள மேம்பாட்டு அதிகாரியை மணக்கும் பிரபல இசையமைப்பாளர்”…. எப்ப கல்யாணம் தெரியுமா….????

இசையமைப்பாளர் சித்து குமார் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை திருமணம் செய்து கொள்ள போகின்றார். சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார் சித்து குமார். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே பாடல்களை ஹிட் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு பேச்சுலர் திரைப்படத்தில் இவரின் இசையின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். தற்பொழுது பிசியான இசையமைப்பாளராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலின் சுவாரசியமான காதல் கதைகள் இதோ… இதனால தான் பிரேக் அப் ஆச்சா…?

தமிழ் திரையரகில் முன்னணி ஆக்சன் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். 45 வயதை தொடும் அவர் மனதில் ஒரு சபதத்தை ஏற்றிருக்கின்றாராம். அதை செய்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வாராம் அதில் அவர் சந்தித்த காதல் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். நடிகர் சரத்குமாரின் மகளும் தென்னிந்திய நடிகை மான வரலட்சுமி நடிகர் விஷாலின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவர்களும் சேர்ந்து பார்ட்டி போன்று கொண்டாட்டங்களில் ஒன்றாக தென்பட்டதால் தொடர்ச்சியாக இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு கல்யாணம்….. தட புடல் ஏற்பாடு…. பொண்ணு இந்த ஊரு தானுங்கோ….!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு மயிலாடுதுறையை சேர்ந்து ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் குடும்பமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2-ம் திருமணம் குறித்து பரவி வந்த வதந்தி”…. ஒத்த பதிவு மூலம் பதிலடி தந்த மேக்னா ராஜ்….!!!!!

இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் ஒரு பதிவு மூலம் பதில் அளித்துள்ளார் மேக்னா ராஜ். கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 ஆவது கல்யாணமா….? ஒத்த போட்டோ போட்டு…. பதிலடி கொடுத்த பிரபல நடிகை….!!!!!

கன்னட சினிமா நட்சத்திரங்கள் ஆன சுந்தர் பிரமிளா தம்பதியின் மகள் மேக்னாராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 வருடங்களாக காதலித்து கடந்து 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது பூர்த்தியாகாவிட்டாலும்…. வயதுக்கு வந்த சிறுமியின்….. திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை…..!!!!!

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்அந்த இளைஞரை போலீசார் ஏப்ரலில் கைது செய்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தனது சொந்த விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாக சிறுமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜஸ்மீட் சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்”… இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை மேக்னாராஜ்…!!!!!

கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் ஏழாம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னா ராஜ் அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…..! மாத்திர அட்டையில் அழைப்பிதழ்…. மருத்துவத்துறை ஜோடியின் பலே முயற்சி…..!!!!

திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திர அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவம் வித்தியாசமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த எழிலரசன் முதுநிலை மருத்துவ பட்டதாரி. இவர் தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே தெருவை சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணுக்கும் செப்டம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் தங்களின் அழைப்பிதழை அந்த துறை சார்ந்து வடிவமைக்க முடிவு செய்து, […]

Categories
உலக செய்திகள்

69 வயது முதியவரை கரம்பிடித்த இளம்பெண்…. விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த தம்பதியினர்….!!!!!

ஆசிய நாடொன்றை சேர்ந்த இளம் பெண் தன்னைவிட 42 வயது அதிகமான அமெரிக்கரை திருமணம் செய்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அதற்கு தம்பதியினர் பதிலடி கொடுத்து இருக்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜேக்கி (27) என்ற இளம்பெண்ணுக்கும், டேவ் (69) என்ற முதியவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு இடையில் 42 வயது வித்தியாசம் உள்ளதால் அவர்கள் பலரால் விமர்சிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி இரண்டு பேரும் இணைந்து பேசும், நடனமாடும் வீடியோக்களை பதிவிடுவார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை…. அதிரடி டுவிட்டர் பதிவு….!!!!

‘பவித்ரா ரிஷ்தா’ மற்றும் ‘தியா அவுத் பாத்தி ஹம்’ ஆகிய ஹிந்தி தொலைகாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். சிவன், சக்தி இரண்டும் என்னுள் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட வீடியோவில், “எனது பதிவை பார்த்த மக்கள், நான் மது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!!

தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கின்ற 24 வயது பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அதுபோல மற்றொரு சம்பவம் அரங்கே இருக்கிறது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. அதிலும் குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சார்மிக்கு இவருடன் திருமணமா…? வெளியான தகவல்… விளக்கம் அளித்த பிரபல இயக்குனர்…!!!!

காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்  நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றார். சமீப காலமாக சார்மிக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திற்கும்  இடையே காதல் எனத் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து  கொண்டிருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் பற்றி ஹைதராபாத்தில் நடைபெற்ற பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்போ கல்யாணம்….? இந்த வருஷம் கட்டாயம்….. மனம் திறந்த பிரபல நடிகர்….!!!!

கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இந்நிலையில் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில் இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த […]

Categories
சினிமா

“திருமணம் குறித்து வெளியான தகவல்”…. எஸ்.ஜே.சூர்யா விளக்கம்…!!!!!!

எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் செய்தி பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு விரைவில் திருமணமா….? நடிகர் எஸ்.ஜே சூர்யா வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!

திருமணம் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். இந்த 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் எஸ்.ஜே சூர்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. இவர் தற்போது படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அப்போவே அப்பா சொன்னாரு”….. திருமாவுக்கு பெண் பார்த்திருப்பேன்… முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்….!!!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மணிவிழாவில் பேசிய ஸ்டாலின், 30 வருடங்களுக்கு முன்பு நானும் திருமாவும் நெருக்கமாகஇருந்திருந்தால் அவருக்கு நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருமாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய சொன்னார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்.   ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம்…. வெளியான தகவல்… குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியுள்ளார் எஸ்ஜே.சூர்யா. இந்த படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே சூர்யாவுக்கு கைகூடிய திருமணம்…. மணப்பெண் குறித்து குடும்பத்தார் அறிவிப்பு….!!!

இயக்குனரும் பிரபல நடிகருமான எஸ்.ஜே சூர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாலி படத்தின் மூலமாக 1999 ஆம் வருடம் இயக்குனராக அறிமுகமான இவர் நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அடி எடுத்து வைத்தார். வாலி, குஷி போன்ற வெற்றி படங்களை இறக்கிய இவர் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்கலில் நாயகனாகவும் நடித்தார். இவருக்கு ஏராளமான வில்லன் பட வாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையில் எஸ்.ஜே சூர்யா நடிகை […]

Categories
சினிமா

உங்களின் திருமணம் எப்போது?….. அதிரடி பதில் அளித்த அம்மு அபிராமி….!!!!

தமிழ் சினிமாவில் பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டது. அதன் பிறகு என் ஆளோடு செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களை நடித்திருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் அம்மு அபிராமிடம் உங்களுக்கு திருமணம் எப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தப் படம் போதுமா..?”எப்போதும் என்னுடையவர்”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!!!!!

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் ஷானித் ஆசிப் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் எனது அடுத்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கிறேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் பூர்ணாவின் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் லெஸ்பியன் கலாச்சாரம்….. “கணவனை கைவிட்டு தோழியை மணந்த பெண்”….. பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் லெஸ்பியன் கலாச்சாரம் தொடர்பான உறவுமுறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, ஒரு ஆண் மற்றொரு ஆண்ணை காதலிப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த லெஸ்பியன் கலாச்சாரத்திற்கு பல நாடுகளும் வரவேற்பு தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் இங்கு ஒரு திருமணமான பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

செம குஷியில் ஆண்கள்… “கண்டிப்பாக 2 திருமணம் செய்ய வேண்டும்”…. அறிவித்துள்ள நாடு…!!!!!!!

அமெரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது எரித்திரியா நாடு. சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகின்றது. தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதனால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. அதேசமயம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தைத் தள்ளும் சூழ்நிலை […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் நடந்த சண்டை… ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட மணமக்கள்….!!!

நேபாளத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நேபாளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் சண்டை போட்ட வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதில் மணமேடையில் திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் இருவரும் உணவு பரிமாறிக்கொள்ளும் சடங்கு நடக்கிறது. https://www.instagram.com/p/Cfpp8eQqlzy/ அப்போது திடீரென்று, மணமகளும், மணமகனும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி தள்ளுகின்றனர். இருவரும் உருண்டு, சண்டையிடுகிறார்கள். இணையதளங்களில் வைரலாக பரவிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவன் – நயன்தாரா திருமண வீடியோவை வெளியிட்ட நெட் பிக்ஸ் நிறுவனம்”….. வைரலாகும் ப்ரமோ…!!!!!!!!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் ஜூன் ஒன்பதாம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களது திருமணத்தையும் பிரபல ஓடிடி  நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிபரப்பு செய்வதாக கூறியிருந்தது. இதன் பொறுப்பு  பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகத் பாஸில் – நஸ்ரியா காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி தெரியுமா….? இதோ சுவாரசியமான கதை…!!!!!!!!!!

மலையாளத் திரைப்பட இயக்குனரான பாசிலின் மகன் பகத் பாஸில்.   சிறு வயது முதலே  இவருக்கு திரைப்படத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனாலும் தந்தையின் உதவி இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் சிறந்த நடிகராக வலம் வருகின்றார். அதேபோலத்தான் நஸ்ரியாவும் மிகவும் சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்து வந்தது. பள்ளி பருவம் முதலில் தொலைக்காட்சிகளில்  தொகுப்பாளராக பணிபுரிந்து  பின் சினிமாவுக்கு வந்துள்ளார். இதில் இரண்டு பேரும் இணைந்த சுவாரசியமான கதையை இங்கே காண்போம். 2014ஆம் ஆண்டு இயக்குனர் அஞ்சலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கணவரே நீ சிறப்பானவர்” கணவரை அறிவித்த…. பிரபல நடிகரின் முன்னாள் மனைவி….!!!

சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ், இசையமைப்பாளர் கோபி சுந்தரை கணவராக அறிவித்துள்ளார். பாலாவும். அம்ரிதாவும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து கடந்தாண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து கோபி சுந்தரை அம்ரிதா காதலித்து வருவதாக பேசப்பட்டது. மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அம்ரிதா சுரேஷ் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களாக டார்ச்சர் செய்கிறார்” வாலிபர் மீது நடிகை காட்டம்…. எதற்காக தெரியுமா….?

பிரபல நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி இளைஞர் ஒருவர் வற்புறுத்துவதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நித்யா மேனனுக்கு மலையாள சினிமாவில் முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்…. வெளியான புதிய தகவல்….!!!!

பிரபல நடிகைக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயுதம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது போலோ சங்கர், மாமன்னன் மற்றும் தசரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்திற்கு நடிகை கீர்த்தியும் […]

Categories

Tech |