தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தற்போது படங்களில் […]
