சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திக்கு சிம்புவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். நடிகை திரிஷாவும் பாகுபலி படத்தில் நடித்த நடிகர் ராணாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து பிரேக்கப் செய்துகொண்டனர்.மேலும் நடிகை திரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. நடிகை திரிஷா கொரோனா ஊரடங்கு காலத்தில் சிம்புவுடன கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவும் […]
