தன் மகளைப் பற்றி பரவி வரும் வதந்திகளை வேடிக்கையாகவே பார்க்கிறோம் என்று அனுபமாவின் தாயார் கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறப் போகிறது என்றும் பிரபல நடிகை அனுபமா தான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் வதந்தி என்று அனுபமாவின் தாயார் சுனிதா கூறியுள்ளார். பேட்டி ஒன்றில் […]
