தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு புரோகிதர் ஆன்லைனில் மந்திரம் சொல்ல திருமணம் நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பெரும்பாலான மக்கள் அனைவரும் அதிக அளவில் வீட்டிலேயே இருக்கின்றன. திருமணங்கள் மற்றும் இறப்புகளுக்கும் கூட பல கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மெதக் மாவட்டத்தை சேர்ந்த சிவராம் என்பவர் மகள் மஞ்சுளாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற […]
