தேனி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூரில் உள்ள முல்லை நகரில் ஹரிஹரன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினர் […]
