சிம்பு தன் மனதில் நினைத்ததை சொல்ல அது தனுஷை குத்திகாட்டி பேசியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிம்பு. இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். தற்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகின்றார். ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு கூடிய விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படும் நிலையில் திருமணம் […]
