திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் இசைக் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, கலை, இசை, சினிமா மீதான ஆர்வம் […]
