நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாவில் திருமணநாள் வாழ்த்துகளோடு பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் “ஆக்சன் கிங்” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் ஆவார். அர்ஜூன் நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் . இவர் “சேவகன்” மற்றும் “ஜெய்ஹிந்த்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான “ஹீரோ”, “இரும்புத்திரை” முதலிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. Happy anniversary my love..life is always […]
