அமெரிக்காவில் ஒரு பெண் திருமணத்திற்கு அடிமையாகி தற்போது வரை 11 நபர்களை திருமணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்திற்கு அடிமையாவார்கள். ஆனால், திருமணத்திற்கு ஒருவர் அடிமையாவது உண்மையில் கேள்விப்படாத ஒன்றாகவும், புதிதாகவும் இருக்கிறது. அந்த வகையில், ஆச்சரியமளிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள Utah என்ற பகுதியில் வசிக்கும் Monette Dias என்ற 52 வயது பெண், தற்போது வரை சுமார் 11 நபர்களை திருமணம் செய்திருக்கிறார். மேலும், 12 ஆவது தடவையாக திருமணம் செய்ய, […]
