சிலருக்கு திருமணங்கள் எளிதில் நடந்துவிடுகிறது. ஆனால், ஒருசிலருக்கு எவ்வளவு வரன் தேடியும் அமைவதேயில்லை. 30 வயதிற்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் உள்ளனர். இப்படி திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கூடி வர சில பரிகாரங்கள் உள்ளது. இறைவழிபாட்டின் மூலம் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காணமுடியும். அந்த வகையில் திருமண யோகம் கூடிவர இந்த பிரார்த்தனைகளை செய்யலாம். திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் […]
