மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான மாங்கல்யம் ஆண்டுதோறும் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து தயாரித்து அனுப்பப்படுகிறது. எனவே திருமாங்கல்யம் என்பதை திருமங்கலம் ஆனதாக கூறப்படுகிறது. திருமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3முறை வெற்றி பெற்றுள்ளன. பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், மதிமுக ஒரு முறையும் தொகுதிகளை கைப்பற்றி உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக 5 முறை திருமங்கலம் தொகுதியில் வெ வென்று உள்ளது.தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். பெண் வாக்காளர்கள் […]
