பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கொட்டம்பட்டி பகுதியில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கல்யாணியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவரது கணவர் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 3 மாதம் முன்பு வேலாயுதம்பாளையத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கியுள்ளார். இவரது தாய் மணியாத்தாள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் வேலாயுதம்பாளையத்திற்கு வந்த மகள் கல்யாணியம்மாள் மற்றும் அவரது அக்கா ஆகிய இருவரிடமும் […]
