வாலிபரிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 13-ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் வங்கி அதிகாரி எனவும், உங்களது ஏ.டி.எம். கார்டில் உள்ள எண்களை கூறுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய லோகேஷ் அந்த மர்ம நபரிடம் ஏ.டி.எம். எண்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் லோகேசனின் வங்கி […]
