திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழவஞ்சிபாளையம் வேலன் நகரில் சுரேஷ் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தக்ஷனா என்ற நான்கரை வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தீபா தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்சியர் […]
