திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பொங்கலூர் பக்கத்தில் உள்ள தேவனம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் விவசாயம் செய்வதே பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும் இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக சென்று வருகின்றனர். பொங்கலுரில் பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தேவனபாளையம் கிராமம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த கிராமத்தில் எந்த செல்போன் சிக்கனமும் கிடைப்பதில்லை. கடந்த […]
