கடன் உதவியாக வங்கிகளிடமிருந்து பெற்ற தொகையை திருப்பி கொடுப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்தவர் விஜய் மல்லையா இவர் 2016ஆம் ஆண்டு பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்திய வங்கிகளிடம் கடன் தொகையாக 14,518 கோடி ரூபாயை வாங்கியிருந்தார். ஆனால் அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. யார் இந்த மல்லையா? கிங் பிசர் நிறுவனம் வாங்கிய […]
