11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் ஏப்ரல் 5 தேதி முதல் நடக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. சென்ற வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இல்லாமல் திருப்புதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் […]
