திருவண்ணாமலையில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை ஓட்டு போட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]
