என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் புலிதேவரின் 37 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்னை பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதற்கு நான் பதிலடி கொடுத்தேன். இதுபோன்ற மிரட்டல்களை கண்டு […]
