உத்திரபிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவன் திருடிய போனை திருப்பி வந்து உரிமையாளர்கள் கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பயணி இடம் ஒருவர் திருடி கொண்டு சென்றுவிட்டார். செல்போனை இழந்த அந்த நபர் செய்வது அறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். சற்று நேரத்தில் திருடி சென்ற நபர் விரைவாக ஓடி வந்து அந்த செல்போன் திருடிய நபர் இடமே கொடுத்துவிட்டு சென்றார். […]
