போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனை தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்களையும், சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளையும் நிறுத்தி கட்டாயம் சோதனை […]
