நிலத்தில் மேய்ந்த காரணத்தினால் விஷம் வைத்த்தால் 4 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் லட்சுமண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வருகின்ற கோழிகள் அடிக்கடி பக்கத்து நிலத்தில் இருக்கும் பயிர்களை நாசம் செய்வதாக கூறி கோழிக்கு தீவனம் வைத்து அதில் 4 கோழிகள் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது பற்றி நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று கேட்ட போது தகராறு […]
