மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 வயதுடைய மூதாட்டி குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலித் தொழிலாளியான முருகன்(47) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மூதாட்டியின் 4 1/2 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பி […]
