உயிரிழந்த மனைவியை அடக்கம் செய்யும் பொழுது குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அந்த பகுதியில் ஊர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பசிலிகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்தவரோடு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் […]
