Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி…. இது இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனை தொடர்ந்து திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே நாட்டில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதேசி வழிபாடு… இன்று காலை 9 மணிக்கு தரிசன டிக்கெட்….. உடனே முந்துங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories

Tech |