உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அவர் செயல் அதிகாரியின் அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசியதோடு, 10,000 ரூபாய் நன்கொடை கொடுத்து, விஐபி டிக்கெட் 500 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் […]
