Categories
மாநில செய்திகள்

திருப்பதி செல்ல சூப்பர் வசதி…. நீங்க ரெடியா?…. தமிழக சுற்றுலாத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து கொடியசைத்தே இன்று தொடங்கி வைத்தார். நான்காயிரம் ரூபாய் கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திரும்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் திருப்பதி செல்ல விரும்பும் பொதுமக்கள் www.ttdconline.comஎன்ற இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது […]

Categories

Tech |