திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது திருப்பதி கோவிலுக்கு தரிசிக்க வரும் 1 வயது குழந்தையுடன் வரும் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன சலுகை வழங்கப் பட்டிருந்தது. ஆனால் கொரோனா […]
