Categories
மாநில செய்திகள்

“1250 கிராமப்புற கோயில்களில் திருப்பணி”….. இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1250 கிராமப்புற கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழக அரசின் கிராமப்புற திருக்கோவில்களில் திருப்பணி திட்டத்தின் கீழ் இந்த பணி மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சார்நிலை ஆர்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் படி 1250 கோவில்கள் இறுதி செய்யப்பட்டு பெயர் விவரப்பட்டியல் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெறப்பட்டு, மண்டல இணை ஆணையர் முன்னிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் அடுத்த மாத இறுதிக்குள்…. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் இந்து சமய நிலை அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நேற்று வடபழனி முருகன் கோவில் மற்றும் ஆதிமூலப் பெருமாள் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் 34 திருப்பணிகளுக்கு 2.56 கோடி செலவு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அடுத்த  மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிக்காக திருமண மண்டபம்,அன்னதான கூடம்,முடி காணிக்கை செலுத்தும் இடம், மற்றும் பல்நோக்கு கட்டிடம் ஆகிய கட்டிடங்கள் […]

Categories

Tech |