Categories
மாவட்ட செய்திகள்

“இந்த பாம்பு தான் டாக்டர் என்னைக் கடிச்சிடுச்சு”….. பாம்பை கையோடு எடுத்து வந்த விவசாயி…. பதறி ஓடிய மக்கள்….!!!!

கும்பகோணம் திருபுவனத்தில் தன்னைக் கடித்த பாம்புடன் ரமேஷ் என்பவர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் திருபுவனம் பகுதியை சேர்ந்த விவசாயியான ரமேஷ் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி வந்தார். அப்போது அந்த குப்பையில் இருந்த அதிக விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு அவரின் கையில் கடித்தது. இதனால் பதறிப்போன அவர் உடனடியாக பாம்பை அடித்துக் கொன்று ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். தன்னை இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… தனியார் வங்கி முன்… தூக்கில் தொங்கிய நபர்… திருப்புவனம் அருகே பரபரப்பு..!!

திருப்புவனம் அருகே வங்கி முன்பு மதுபோதையில் ஒருவர் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை அணியாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். திடீரென்று அங்கு கிடந்த கேபிள் டி.வி. வயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு வங்கி முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு […]

Categories

Tech |