வெளிநாடு சென்று வந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சரண்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெளிநாடு சென்று வந்த ஆறுமுகம் கபிஸ்தலம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆறுமுகம் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி பதற்றம் அடைந்தார். அதன்பின்னர் அவரது மனைவி ஆறுமுகத்தை பல்வேறு இடங்களில் […]
