வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி பகுதியில் அலங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோளி தனது வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு […]
