சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் விலக்கு வழியாக வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி ஒட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கலியாவூர் பகுதியில் […]
