தைத் திருநாளில் நாம் நம் வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை முதல் நாள் கொண்டாடப்படும். முதலில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பொங்கல் விழா நடைபெறும். தைத்திருநாளில் முதலில் நாம் சூரியனைப் பார்த்து பொங்கலை வைத்து உற்சாகமாக கொண்டாடும். இந்த நாளில் புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு […]
