திருநங்கையை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகே பால் ஊத்தங்கரை பகுதியில் பனிமலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தைல மர தோப்பில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிமலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
