Categories
மாநில செய்திகள்

“இனி தவறுதலாக பதிவு செய்தால் திருத்திக் கொள்ளலாம்”…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

குரூப்-2 மட்டும் குரூப் 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் அதனை மார்ச் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2க்கான […]

Categories

Tech |