தமிழகத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது 28ஆம் தேதிக்கு பதில் இன்று முதலை அமலுக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு ஓட்டுபவருடன் பயணம் செய்வது ஆகியவற்றிற்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். பண்டிகை எடுக்கும்போதே ஹெல்மெட் மற்றும் லைசன்ஸ் போன்றவற்றை சரி பார்க்கவும். இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் […]
