சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை […]
