1000 செல்போன்களை திருடிய குற்றவாளி பாலாஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 10 வருடங்களாக பாலாஜி என்பவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1000 செல்போன்களையாவது பாலாஜி திருடி இருப்பார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருடுவதற்காக 5 முக்கிய விதிமுறைகளை பின்பற்றியதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆள் இல்லாத வீட்டில் திருடக்கூடாது, யாரையும் தாக்க கூடாது, லேப்டாப் மற்றும் செல்போன் மட்டுமே திருட […]
