காவலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தற்போது ஓசூரில் இருக்கும் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமோதரன் வேலை முடிந்ததும் ஹோட்டலில் படுத்து தூங்கியுள்ளார். இவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென நள்ளிரவில் ஒரு பயங்கர […]
