பாகிஸ்தானில் ஒரு கடையில் திருடியதாக பெண்கள் மீது குற்றம் சாட்டி அவர்களின் ஆடைகளை களைந்து தாக்கி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பெண்கள் நான்கு பேரை சிலர் ஆடைகளில்லாமல், வீதியில் வைத்து அடித்துள்ளனர். அந்த பெண்கள், “சிறிய துண்டு துணி தாருங்கள்” என்று சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களிடம் கெஞ்சி கேட்டுள்ளனர். எனினும் ஒருவர் கூட அவர்களுக்கு உதவவில்லை. மேலும், அவர்கள் தடிகளை வைத்து அடித்துள்ளனர். பெண்கள் […]
