சுவிட்சர்லாந்திற்குள் திருடிய வாகனத்துடன் புகுந்த வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் காவல் துறையிடம் மாட்டிய நிலையில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்து, தொடர்ந்து ஏடிஎம் நிலையங்களில் வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது வெளிநாட்டை சேர்ந்த திருடர்களின் செயலாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய ஒரு நபர், காவல் துறையினரின் சோதனையில் சிக்கிருக்கிறார். அந்த நபர் […]
