பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது. ஆகையால் ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்காமல் திருட்டு இணையத்தளத்தில் பார்த்து வருகின்றனர். இச்செய்தி ராதே திரைப்படக்குழுவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் நாயகனான சல்மான்கான் சட்டவிரோதமாக ராதே […]
